tag:blogger.com,1999:blog-6619641432886465518.post4651789444375480909..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு(பெட்னா) விழா தொடங்கியது…முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-16957967670156748572011-07-03T11:34:04.094+05:302011-07-03T11:34:04.094+05:30ஐயா! பெட்னா விழா சிறப்பாக அமைய வாழ்த்துகளும் பிரார...ஐயா! பெட்னா விழா சிறப்பாக அமைய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
நன்றி!க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-79108334726624121192011-07-02T20:01:10.846+05:302011-07-02T20:01:10.846+05:30என் மனவலி தீர ஒரு மருந்தொன்று சொல்லுங்கள் உறவுகளே....என் மனவலி தீர ஒரு மருந்தொன்று சொல்லுங்கள் உறவுகளே...........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-82599273416295705452011-07-02T18:54:03.260+05:302011-07-02T18:54:03.260+05:30அன்புள்ள திரு. இளங்கோவன் அவர்களுக்கு,
வணக்கம்.
...அன்புள்ள திரு. இளங்கோவன் அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று வழக்கறிஞர் திரு. பாலு அவர்களை சந்தித்தபோது தாங்கள் அமெரிக்கா சென்றிருப்பது பற்றி கூறி மகிழ்ந்தார். அதன் பிறகுதான் உங்களது வலைப்பூவை பார்த்தேன். மகிழ்ச்சி.

நான் எதிர்வரும் 10.7.2011 முதல் 22.7.2011 வரை வாசிங்டன் டி.சி'க்கு அருகில் உள்ள பால்டிமோர் நகருக்கு செல்ல இருக்கிறேன். தங்களது அமெரிக்க பயண கட்டுரை எனக்கு பயனாக இருந்தது. நன்றி.

நீங்கள் உங்களது பயணத்தில் பல தமிழர்களுடன் பழகுகிறீர்கள். நான் ஒரு தமிழரையும் சந்திக்க வாய்ப்பு இல்லை என்பது ஒரு குறைதான்.

மகிழ்ச்சி.

அன்புடன்

இர. அருள்,
பசுமைத் தாயகம்அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com