tag:blogger.com,1999:blog-6619641432886465518.post2370599633555858979..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கைமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-43586711381832697832012-01-13T03:59:08.733+05:302012-01-13T03:59:08.733+05:30தமிழ் அடிகளார் ஒருவரை அறிந்த உவப்பு எனக்கு
நன்றியய...தமிழ் அடிகளார் ஒருவரை அறிந்த உவப்பு எனக்கு
நன்றியய்யா
ச.உதயன்munrilhttps://www.blogger.com/profile/09281855386007777796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-52502640879227848252012-01-09T22:25:29.788+05:302012-01-09T22:25:29.788+05:30அன்பு நண்பர் முனைவர் மு.இ. வணக்கம். அடிகளாசிரியர் ...அன்பு நண்பர் முனைவர் மு.இ. வணக்கம். அடிகளாசிரியர் அவர்களின் மறைவு, தமிழ்மரபு அறிந்த வேர்களில் ஒன்றை இழந்த விழுதாக என்னை உணரவும் -நெஞ்சை உலரவும்- வைக்கிறது.
தொல்காப்பிய உரைநூல் ஒன்று கிழிந்து விட்டது...
இந்தத் தலைமுறைக்கு இந்த இழப்பின் வலி இப்போது புரியாது.
அச்சேற வேண்டிய அய்யாவின் நூல்களை அச்சேற்ற முயலுங்கள். அய்யாவை நினைவுகூர்ந்து தாங்கள் எழுதியதைப் படிக்க,கண்கள் பனித்தன.

தங்களுக்குத் தமிழ்மாணவர்களின் சார்பில் என் நன்றிகள்.
அன்புடன்,
நா.மு.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-28126638652612002012012-01-09T09:11:25.107+05:302012-01-09T09:11:25.107+05:30அடிகளாசிரியர் மறைவு தமிழ் உலகுக்குப் பெரிய இழப்பு....அடிகளாசிரியர் மறைவு தமிழ் உலகுக்குப் பெரிய இழப்பு.கற்றறிவும் அனுபவ அறிவும் மிக்க தலைமுறையின் ஒரு கண்ணி அறுந்துவிட்டது.அதை ஈடுகட்டுவதே நாம் அவருக்குச் செய்யும் நன்றி.அவரை இழந்து வாடும் உற்றார் உறவினர் நண்பர் மாணவர் அனைவருக்கும் என் இரங்கல்கள்.அவர் பேருயிர் இறையில் அமைதி கொள்க.இச்செய்தியை உடனுக்குடன் விவரங்களுடன் பதிவு செய்து உலகெங்கும் அறியச் செய்த முனைவர் இளங்கோவன் பணி அயராது தொடர்க.பாராட்டும் வாழ்த்தும்.கி.நாச்சிமுத்துகி.நாச்சிமுத்துhttps://www.blogger.com/profile/18162236199218213456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-16746166271733294462012-01-09T06:31:34.062+05:302012-01-09T06:31:34.062+05:30தங்களது பதிவு படித்தேன் ஐயா.
எனது முகநூல் பக்கத்தி...தங்களது பதிவு படித்தேன் ஐயா.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com