சனி, 25 டிசம்பர், 2010

கோவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்

கோவை பெரியார்களம் அமைப்பின் சார்பில் 26.12.2010 காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது.

இடம்: கல்வியகம், கோவை.

வசந்தம் கு.இராமச்சந்திரன் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகின்றது. ம.சந்திரசேகர் வரவற்புரையாற்றுகின்றார். ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அறிமுகவுரையாற்றுகின்றார்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணையம் குறித்த பயிற்சியை வழங்குகின்றார்.

சு.வேலுசாமி நன்றியுரையாற்றுகின்றார்.

தொடர்புக்கு: 94442 10999 , 98943 65302





3 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி... தமிழினத்தை அடுத்த களத்திற்கு நகர்த்துவோம்!

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் பணி தொடரட்டும்!!!
    தகவலுக்கு நன்றி ஐயா!!!

    பதிலளிநீக்கு