tag:blogger.com,1999:blog-6619641432886465518.post907755979818672502..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திருக்குறள் தொண்டர் வே.இராமதாசு மறைவுமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-36328553921522779762014-10-12T17:16:01.281+05:302014-10-12T17:16:01.281+05:30திருக்குறள் தொண்டரின் குடும்பத்தினருக்கும் உறவினர்...திருக்குறள் தொண்டரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-68733430698486361382014-10-12T11:00:52.594+05:302014-10-12T11:00:52.594+05:30அய்யா, இப்போதுதான் அய்யாவின் பருவுடலைப் பார்த்துக்...அய்யா, இப்போதுதான் அய்யாவின் பருவுடலைப் பார்த்துக் கலங்கி, அவரது இல்லத்தாருடனும், வந்திருந்த பல்வேறு இலக்கிய அமைப்பினருடனும் ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டு வந்தேன்.திருக்குறள் தொணடரும், மிகச்சிறந்த -தன்னலமற்ற- சமூகஆர்வலருமான அய்யாவின் பிரிவு கலங்கவைக்கிறது.உங்களின் மின்னல் வேகப் பதிவு- நாம் அவர்கள் இல்லம் சென்று நெடுநேரம் பேசிமகிழ்ந்த நினைவுகளில் ஆழ்த்தியது.பெருத்த ஆறுதலைத் தருகிறது.வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெருந்தகையாரின் புகழ் புதுக்கோட்டைக்கலைஇலக்கிய வரலாற்றில் நிலையாக நீடித்திருக்கும்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com