tag:blogger.com,1999:blog-6619641432886465518.post8829330640950877801..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழ்த்தொண்டர் இராம. பெரிகருப்பனார்!முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-86374766218353763312016-04-16T16:13:32.425+05:302016-04-16T16:13:32.425+05:30பேராசிரியர் அவர்களுக்கு முதலில் அன்பும், பணிவும் ந...பேராசிரியர் அவர்களுக்கு முதலில் அன்பும், பணிவும் நன்றியும் கலந்த வணக்கம். எங்கள் கல்,லூரி நிறுவுநர் செந்தமிழ்ச்செல்வர் பெரிய கருப்பனாரைப் பற்றிய அருமையான பதிவு. பயண இலக்கியமா? வரலாறா? ஆய்வுக் கட்டுரையா? என வியக்கும் வண்ணம் நுட்பமான செய்திகளை செறிவாக அளித்துள்ளீர்கள். தன் அனுபவங்களைப் பொது அனுபவங்களாகப் பதிவேற்றும் பணி அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் பல பணிச்சுமைகளுக்கு இடையில் தாங்கள் செய்துள்ள பணி அரும்பணி. ஆற்றொழுக்குப் போன்று படிப்பதற்கு இலகுவான மொழிநடை . ஏறக்குறைய கல்லூரி யோடு தொடர்புடைய எல்லாச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. பண மே முதல் என்ற பொருள் முதல்வாதம் கோலோச்சும் இன்றைய இந்தியக் கல்வி வணிகச் சூழலில் தமிழ்நாட்டில் துவக்கப் பெற்ற தமிழ்க் கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகளாகத் தங்களை முகம் மாற்றிக் கொண்டு விட்ட சூழலில் உலக அளவில் இன்றளவும் தனித் தமிழ்க் கல்லூரியாக காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மட்டுமே திகழ்கின்றது. பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள கட்டணம் தவிர வேறு எந்தக் கட்டணமும் கிடையாது. தந்தையாரின் எண்ணப்படியே தமிழ் வளர்ச்சி மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கல்லூரியை நிர்வகிக்கும் அவர்தம் பிள்ளைகளும் வணங்கத்தக்கவர்களே. கல்லூரி பொன்விழா நெருங்கி வரும் சூழலில் அருமையான பதிவு.மீண்டும் நன்றி ஐயா- செ. நாகநாதன்,thiruvarulhttps://www.blogger.com/profile/13731226415760153685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-88297766525954702502016-04-16T07:12:09.660+05:302016-04-16T07:12:09.660+05:30நெடுநாள் கழித்து மறுபடியும் அறிஞர் அறிமுகம் கண்டேன...நெடுநாள் கழித்து மறுபடியும் அறிஞர் அறிமுகம் கண்டேன். இராம பெரியகருப்பனாரைப் பற்றி அறியாதன அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-1058520342258594242016-04-16T06:47:03.933+05:302016-04-16T06:47:03.933+05:30போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்போற்றுதலுக்கு உரியவர்<br />போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com