tag:blogger.com,1999:blog-6619641432886465518.post8778208880157352586..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிங்கப்பூர் செலவுமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-18293499375445815442011-01-27T15:59:25.825+05:302011-01-27T15:59:25.825+05:30நீண்ட நாட்களுக்கு பின் இப்போது தன் சென்றேன் உங்...நீண்ட நாட்களுக்கு பின் இப்போது தன் சென்றேன் உங்களின் பக்கம் சிங்கை சென்றீராம் பணிவான வணக்கங்கள் சரியான நபரைத்தான் தேர்வு செய்து அழைத்திருக்கிறார்கள்போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-10344811184480352762011-01-25T06:02:01.305+05:302011-01-25T06:02:01.305+05:30ரவி பாரதி புருஷோத்தமன் கண்ணன் ரோஸ்விக் தங்கத்தை பத...ரவி பாரதி புருஷோத்தமன் கண்ணன் ரோஸ்விக் தங்கத்தை பத்திரமா பாத்துக்கனும். வாழ்த்துகள் இளங்கோவன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-58003116662592782722011-01-23T18:28:35.288+05:302011-01-23T18:28:35.288+05:30தங்களின் நிகழ்ச்சியைக் கண்டு களிக்க முடியாமைக்கு வ...தங்களின் நிகழ்ச்சியைக் கண்டு களிக்க முடியாமைக்கு வருத்தம். பணி தொடர பிராத்தனைகளும், வாழ்த்துகளும்.க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-45417944999646481912011-01-23T18:28:35.082+05:302011-01-23T18:28:35.082+05:30தங்களின் நிகழ்ச்சியைக் கண்டு களிக்க முடியாமைக்கு வ...தங்களின் நிகழ்ச்சியைக் கண்டு களிக்க முடியாமைக்கு வருத்தம். பணி தொடர பிராத்தனைகளும், வாழ்த்துகளும்.க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-22166905743081627722011-01-23T18:27:53.147+05:302011-01-23T18:27:53.147+05:30தங்களின் நிகழ்ச்சியைக் கண்டு களிக்க முடியாமைக்கு வ...தங்களின் நிகழ்ச்சியைக் கண்டு களிக்க முடியாமைக்கு வருத்தம். பணி தொடர பிராத்தனைகளும், வாழ்த்துகளும்.க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-80652198231805290872011-01-23T10:20:49.573+05:302011-01-23T10:20:49.573+05:30வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-62960888215827134892011-01-23T10:11:00.767+05:302011-01-23T10:11:00.767+05:30//சிங்கப்பூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்துக...//சிங்கப்பூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு தமிழக நாட்டுப்புறப்பாடல்களை அறிமுகம் செய்து பாடுவதற்கு நானும் தஞ்சாவூர் சின்னபொண்ணு அவர்களும் சிங்கப்பூர் வந்துள்ளோம்//

எனக்கு இரவு வேலை இருப்பதால் நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்க முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன் ஐயா,

ஆயினும் இங்கு ஒலி வானொலியில் நிகழ்ச்சிபற்றிய தகவல்களையும் நிகழ்வுகளையும் ஒலிபரப்புவார்கள் என்றே நினைக்கிறேன் சென்ற வருடம் ஒலிபரப்பினார்கள் திருமதி சின்னபொண்ணு குமார் அவர்கள் கலந்துகொண்டு நாட்டுப்புற பாடல்களின் தன்மையைப்பற்றி உரையாடினார் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோன்று இந்த வருடமும் ஒலியேற்றுவார்கள் என்றே நினைக்கிறேன்....மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-15955745279657838852011-01-23T10:03:38.153+05:302011-01-23T10:03:38.153+05:30வணக்கம் ஐயா, சிங்கபுரத்திற்கு தங்களின் வருகை இனிதா...வணக்கம் ஐயா, சிங்கபுரத்திற்கு தங்களின் வருகை இனிதாகுக....

நான் மாணவன் ரவி.சிலம்பரசன் இங்கு சிங்கபுரத்தில்தான் தற்பொழுது வன்பொருள் பொறியாளராக பணிபுரிகிறேன் ஐயா
சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்திலுள்ள வி.கைகாட்டி அருகில் உள்ள காங்கேயம்பேட்டை என்ற கிராமம் எனது பிறப்பிடம்...

“பணத்தைத்தேடி பாசத்தை தொலைத்து” வாழும் ஆயிரமாயிரம் வெளிநாட்டு திறனாய்வாளர்களில் நானும் ஒருவன்....

தங்களின் தளத்திற்கு இப்போதுதான் முதன்முறையாக வருகை தருகிறேன் உங்களின் தமிழ்ப்பணி(பற்று) கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் தங்களின் இந்த தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க இந்த மாணவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயாமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com