tag:blogger.com,1999:blog-6619641432886465518.post8716846081537230201..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பொன்னி பாரதிதாசன் பரம்பரைமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-5961998494742712002012-03-28T18:19:59.012+05:302012-03-28T18:19:59.012+05:30அய்யா வணக்கம்.
நான் கல்லூரியில் படித்த போது (1974-...அய்யா வணக்கம்.
நான் கல்லூரியில் படித்த போது (1974-78) “பாரதி தாசன் பரம்பரையில் நான்” எனும் தலைப்பில் கவிதைப் போட்டி வைத்தார்கள். நானும் கலந்து கொண்டு முதல்பரிசு வாங்கிய கவிதையின் கடைசி வரி இப்படி முடியும்... “பாவேந்தன் பாட்டுப் பரம்பரை நா.முத்துப் பாற்கரனே” (எனது இயற்பெயர் அது. பாவகை கட்டளைக் கலித்துறை)
ஆனால் இத்தனை ஆண்டுகள் கழிந்தாவது தங்கள் அறிமுகம் கிடைத்ததே என்று மகிழ்கிறேன்...
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com