tag:blogger.com,1999:blog-6619641432886465518.post8535291170310841279..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தொல்காப்பியப் பதிப்புப் படங்கள்முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-25698094951927385162010-08-05T12:15:29.515+05:302010-08-05T12:15:29.515+05:30முனைவர் மு.இளங்கோவனுக்கு ஒரு வேண்டுகோள்.எனக்கு மகா...முனைவர் மு.இளங்கோவனுக்கு ஒரு வேண்டுகோள்.எனக்கு மகாலிங்கஐயரின் தொல்காப்பிய முதற்ப்பதிப்பு வேண்டும்.
எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்தவும்.

அன்புடன்
ஆ.மகாலிங்கம்
சிங்கப்பூர்.
மின் அஞ்சல் venbaaviri@gmail.com
செல்பேசி: +65 98127509Unknownhttps://www.blogger.com/profile/10062521221084783491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-69850044423654996232008-04-26T07:10:00.000+05:302008-04-26T07:10:00.000+05:30திரு.கார்த்திகேசு,திரு.கண்ணன் அவர்களுக்கு...தொல்கா...திரு.கார்த்திகேசு,திரு.கண்ணன் அவர்களுக்கு...
தொல்காப்பியப்பதிப்புப்படங்கள் என் தளத்தில் இடப்பட்டிருந்ததைக்கண்ட திரு கார்த்திகேசு அவர்கள்(மலேசியா)
தமிழ் மரபு அறக்கடளை கண்ணன் அவர்களிடம் இத்தகவலைப்பகிர்ந்து கொண்டார்.
திரு.கண்ணன் அவர்கள் பின்வருமாறு மின்னஞ்சல் விடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்.

'அன்பின் ரெ.கா, இளங்கோவன்:

திரு.இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவைக் காணத்தந்தமைக்கு நன்றி. மிக அரிய
படங்களை வெளியிட்டுள்ளார். இவைகளின் மூல வடிவை தமிழ் மரபு அறக்கட்டளையின்
சேகரிப்பில் இடலாம்.

தமிழ் மரபு மையம், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்படும் போது
இப்புத்தங்கள் அனைத்தையும் மின்வடிவில் கொண்டு வந்துவிடலாம். அப்போது அவை
நிரந்தரப் பாதுகாப்பில் இருக்கும்.

திரு.இளங்கோவன் ஒத்துழைப்புத் தந்தால் அவரது பங்களிப்பாக இவைகளை
மின்னாக்கம் செய்யலாம்.

நா.கண்ணன்
தமிழ்மரபு அறக்கட்டளை'
http://www.tamilheritage.org
இருவருக்கும் என் நன்றி.முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-53768096759869109112008-04-26T06:10:00.000+05:302008-04-26T06:10:00.000+05:30தங்கள் பாராட்டிற்கு நன்றிமு.இளங்கோவன்தங்கள் பாராட்டிற்கு நன்றி
மு.இளங்கோவன்முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-84275857765133844302008-04-25T18:28:00.000+05:302008-04-25T18:28:00.000+05:30இந்த நற்பணியைத் தொடங்கியதற்கு மிக்க நன்றிகள் ஐயா.இந்த நற்பணியைத் தொடங்கியதற்கு மிக்க நன்றிகள் ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-14338259530856032882008-04-25T09:59:00.000+05:302008-04-25T09:59:00.000+05:30மிகவும் சிறப்பான இடுகை. பாராட்டுகள்!- தேவமைந்தன்மிகவும் சிறப்பான இடுகை. பாராட்டுகள்!
- தேவமைந்தன்அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.com