tag:blogger.com,1999:blog-6619641432886465518.post8475848078378196267..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழ் விக்கிப்பீடியாமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-15876938659600244192009-08-25T15:55:49.949+05:302009-08-25T15:55:49.949+05:30அன்பின் இரகு
தங்கள் தமிழன்புக்கு நன்றி.
விக்கி வளர...அன்பின் இரகு<br />தங்கள் தமிழன்புக்கு நன்றி.<br />விக்கி வளர்க்கப்பட வேண்டிய ஒரு தளம்.அனைவரும் பங்கெடுப்போம்.<br />மு.இளங்கோவன்<br />புதுச்சேரிமுனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-52510933542300524372009-08-25T15:22:40.025+05:302009-08-25T15:22:40.025+05:30ஐயா, தமிழ் விக்கிபீடியா பற்றி அறிந்திருந்த போதும் ...ஐயா, தமிழ் விக்கிபீடியா பற்றி அறிந்திருந்த போதும் இந்தக் கட்டுரையை தினமணி நாளிதழில் படித்த பிறகே அது பற்றிய ஒரு தெளிவு கிடைத்தது. இப்போது நானும் ஒரு பயனராக, கட்டுரை பங்களிப்பாளராக விக்கியில் வலம் வருகிறேன். அந்த வகையில் தமிழுக்கு நீங்கள் செய்யும் தொண்டின் ஒரு சிறு பகுதியாக அக்கட்டுரை விளங்குகிறது. இது பலருக்கு ஊக்கம் அளிக்கும் விடயமாகும். விக்கிபீடியா குறித்து இன்றியமையா துவக்க நிலை தகவல்களை அக்கட்டுரையில் தாங்கள் விளக்கியமைக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-59183970348867840952009-08-19T10:02:23.587+05:302009-08-19T10:02:23.587+05:30விக்கிபீடியாவில் வவுனியாவைப்பற்றியும் சிவன்கோவிலைப...விக்கிபீடியாவில் வவுனியாவைப்பற்றியும் சிவன்கோவிலைப்பற்றியும் மட்டுமே நான் எழுதியுள்ளேன். விக்கிபீடியாவைப்பற்றி பல தெரியாத விடயங்களை தந்துதவியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.S.Lankeswaranhttps://www.blogger.com/profile/16854824438982911607noreply@blogger.com