tag:blogger.com,1999:blog-6619641432886465518.post8311958853045062070..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை(பெட்னா) பொறுப்பாளர்கள் தேர்வுமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-34721512035168222212012-04-29T06:20:38.477+05:302012-04-29T06:20:38.477+05:30புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புதுவைத் தமிழ்ச்...புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உலகத் தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரவேண்டும்,அதற்கு உங்கள் முயற்சி தொடரக் கேட்டுக்கொள்கிறேன்பரிதியன்பன் https://www.blogger.com/profile/06209576602153964420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-71958671051002765432012-04-26T19:36:07.413+05:302012-04-26T19:36:07.413+05:30முனைவர் இளங்கோவன்:
அமெரிக்க தமிழ் வளர்க்கப் பாடுப...முனைவர் இளங்கோவன்:<br /><br />அமெரிக்க தமிழ் வளர்க்கப் பாடுபடும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை அமைப்பின் பொறுப்பாளர்கள் தேர்தல் பற்றிய செய்தி வெளியிட்டு, தமிழ் இணைய உலகில் பேரவையின் புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் சீரிய வலைப்பூவில் தொடர்ந்து பேரவை செய்திகளை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.<br /><br />- அரசுArasuhttps://www.blogger.com/profile/07036658187915188010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-558797995119965102012-04-26T17:15:51.840+05:302012-04-26T17:15:51.840+05:30நன்றிநன்றிபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com