tag:blogger.com,1999:blog-6619641432886465518.post7640693126287123446..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழ் மாணவர்களுக்குத் தமிழில் கலந்துள்ளஅயல்மொழிச் சொற்களை அடையாளம் காட்டல்முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-58367479292194481652007-08-31T18:09:00.000+05:302007-08-31T18:09:00.000+05:30பத்தி பிரித்து எழுதினீர்கள் என்றால் படிக்க வசதியாக...பத்தி பிரித்து எழுதினீர்கள் என்றால் படிக்க வசதியாக இருக்கும்அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-49181799598392453972007-08-29T21:35:00.000+05:302007-08-29T21:35:00.000+05:30மிகவும் நன்றி முனைவர் இளங்கோவன்:உங்கள் தமிழ்ப்பணி ...மிகவும் நன்றி முனைவர் இளங்கோவன்:

உங்கள் தமிழ்ப்பணி வளர வாழ்த்துக்கள்.
திரு. இராம. கி-யின் எழுத்துகளும் பயன்
உள்ளதாக உள்ளது.

எஸ். சுந்தரசீனிவாசனின் "பிறமொழிச் சொல் அகராதி"-ல் நன்றாக சொல்கள்
வரிசைப்படுத்திக் காட்டப் பட்டுள்ளது.

அறிஞர் இளங்குமரனார் போன மாதம் இங்கு "பெட்னா" தமிழர் விழாவுக்கு வந்தப்
போது அழகுத் தமிழில் பேசி எங்களை மகிழ்வித்தார்கள்.

நாஞ்சில் இ. பீற்றர்
www.thirukkural2005.orgnaanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-65413900895593730112007-08-29T08:46:00.000+05:302007-08-29T08:46:00.000+05:30விழலுக்கு இறைத்த நீர் தான் இந்த முயற்ச்சி!விழலுக்கு இறைத்த நீர் தான் இந்த முயற்ச்சி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-17231806163729016542007-08-24T16:24:00.000+05:302007-08-24T16:24:00.000+05:30//நாள்தோறும் காலையில் பள்ளிக்குப் புறப்படுவதற்குமு...//நாள்தோறும் காலையில் பள்ளிக்குப் புறப்படுவதற்குமுன் மாணவர்கள் பயன்படுத்தும் சொற்களான பெட்காபி, லைட்போடுதல், பேஸ்ட், பிரஷ், சோப், ஆயில், பவுடர், டாய்லட், வா´ங்பேன், ஆட்டோ, டெம்போ, வேன், வாட்டர்பேக், மோட்டார்பைக், ரிக்ஷா, டவுன்பஸ், பஸ்பாஸ், ஷி, செப்பல், கேட், வாக்கிங், பாலிஷ், டிபன்பாக்ஸ், ஹோம்வொர்க், குரூப்சடிஸ், பிரண்ட்ஸ் முதலான ஆங்கிலச் சொற்களை நாள்தோறும் சிறுவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்துகிறோம். இவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களை மாணவர்களுக்கு உரிய பாடநூல்களில் குறிப்பிடும்பொழுது மாணவர்களை விளையாட்டாகத் தமிழ்ச்சொற்களை அறியவைக்க முடியும். இவையாவும் மாணவர்கள் வீட்டில் இருக்கும்பொழுது பயன்படுத்தும் சொற்கள். அதே மாணவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்பொழுது பஸ், டீ பிரேக், லன்ஞ்சு பிரேக், பிரேக்பாஸ்ட், ஸ்போர்ட்ஸ், லெர் டைம், லைபரரி டைம், பஸ்ட்பெல், லாஸ்ட்பெல் முதலான சொற்களைப் பயன்படுத்துவதைப் பாடநூல்களில் அமைத்து இவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களை அடையாளம் காட்டும்பொழுது அளவிலா மகிழ்வு ஏற்படும்.//

முனைவர் இளங்கோவன் ஐயா,

சிறப்பான தொகுப்பு, உங்கள் தமிழைப் படிக்கும் போது தமிழ் தூய்மையாகும் போது அது உயர்வானதாகவும் மாறுகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அழகான தெளிவான கனிவான எழுத்து நடை, கட்டுரையின் கருப் பொருள் விளக்கமும் மிக நன்று.

பாராட்டுக்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com