tag:blogger.com,1999:blog-6619641432886465518.post6879655928733942568..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: குவைத் நாட்டில் இரண்டுநாள் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சிமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-4389411843625578142012-12-13T22:06:38.418+05:302012-12-13T22:06:38.418+05:30அய்யா, வணக்கம்.
ஆகா... இரண்டுநாள் தமிழ்மணம் கமழும்...அய்யா, வணக்கம்.<br />ஆகா... இரண்டுநாள் தமிழ்மணம் கமழும் -ஐம்புலனுக்கும் தமிழையே நுகரத்தந்து- விழா நடத்தும் குவைத் பொறியாளர் குழுமத்திற்கும், தங்களு்க்கும் எனது வாழ்த்துகள்...<br />இரண்டுநாள் செய்திகளையும் படங்களோடு தாருங்கள்.<br />எனது மகள் தன் கணவர் குழந்தைகளுடன் முன்பு குவைத்தில் இருந்தார் தற்போது துபையில் இருக்கிறார்... முன்னரே தெரிந்திருந்தால் தொடர்பு கொண்டு தங்களை நேரில் வந்து சந்திக்கச் சொல்லியிருப்பேன்... தாழ்விலை.<br />மகிழ்ச்சி... வாழ்த்துகள். வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com