tag:blogger.com,1999:blog-6619641432886465518.post4261771882957174629..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பேராசிரியர் முனைவர் ஆ. வேலுப்பிள்ளை மறைவு!முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-25687405455892715052015-11-05T07:02:18.417+05:302015-11-05T07:02:18.417+05:30ஆழ்ந்த இரங்கல்கள். உங்களுடன் நானும் சேர்ந்து அன்னா...ஆழ்ந்த இரங்கல்கள். உங்களுடன் நானும் சேர்ந்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.<br /><br />எனது ஆய்வை உற்சாகப்படுத்திய அறிஞர் பெருமக்களில் இவரும் ஒருவர். <br />அவர் 4.8.1999இல் எனக்கு எழுதிய கடிதத்திலிருந்து ".............வணக்கம். உங்கள் 19/7 கடிதம் கிடைத்தது. பேராசிரியர் Peter Schalkஉடன் கலந்து உரையாடினேன். அவர் உங்களுக்கு டிதம் அனுப்பியிருப்பார். நீங்கள் அனுப்பிய புகைப்பட பிரதி தெளிவாக இல்லாததால், இது புத்தர்சிலைதானா என்ற ஐயம் ஏற்படுகிறது............" Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com