tag:blogger.com,1999:blog-6619641432886465518.post3268948519089073761..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மலேசியாவில் உள்ள கடாரம்(கெடா) தொல்பொருள் ஆய்வகத்தைக் கண்டேன்...முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-57844381282199474992010-05-23T07:25:16.960+05:302010-05-23T07:25:16.960+05:30வணக்கம். எங்கள் கடார மண்ணின் புகழை இணையத்தின் வழி ...வணக்கம். எங்கள் கடார மண்ணின் புகழை இணையத்தின் வழி உலகறியச் செய்ததற்கு பணிவான நன்றி.'பூஜாங் பள்ளத்தாக்கு'என்றழைக்கப்படும் இவ்விடத்தைத் தமிழக அகழ்வாராய்ச்சி நிறுவனம் கருத்தில் கொண்டு புதைந்திருக்கும் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தால் உலக தமிழர்கள் நிலையுயரும் என நம்புகின்றேன். தொடர் முயற்சியை எதிர்பார்க்கின்றேன். நன்றிதமிழ்மாறன்https://www.blogger.com/profile/16877250349177760825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-79886883484288764122010-05-20T18:41:14.852+05:302010-05-20T18:41:14.852+05:30"க(கி)டாரங்கொண்டான்" என்று நிறைய ஊர்கள்..."க(கி)டாரங்கொண்டான்" என்று நிறைய ஊர்கள் கேள்விப் பட்டிருக்கிறேன்.

திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில், அரசு கல்லூரி அமைந்துள்ள சிற்றூருக்கு பெயர் கிடாரங்கொண்டான்.

மயிலாடுதுறை பூம்புகார் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து, 15 கி.மீ தொலைவிலும் கிடாரங்கொண்டான் என்ற பெயரில் ஒரு ஊர் இருக்கிறது.

இவையெல்லாம், இதனுடன் தொடர்பு கொண்டவைகளா?

தங்களின் முழு கட்டுரைக்காக காத்திருக்கிறேன்!Santhappanசாந்தப்பன்https://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com