tag:blogger.com,1999:blog-6619641432886465518.post3017613971882278297..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: நடவுப் பாடல்கள் ஒளிவட்டு அறிமுகம்…முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-42463207573928205602013-06-30T22:56:00.637+05:302013-06-30T22:56:00.637+05:30அய்யா முனைவர் மு.இ. அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் ...அய்யா முனைவர் மு.இ. அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் குரலிசையில் வந்த பொதிகைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண வாய்க்க விலலையே என்று மிகவும் வருந்தினேன். தற்போது தங்களின் பாடல் குறுவட்டும், நூல்வெளியீடும் நடக்க இருப்பதறிந்து மகிழ்கிறேன்.
வெளியீட்டுவிழாச் சிறக்கவும், விற்பனை நிறக்கவும் என் அன்பான வாழ்த்துகள்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-4
http://valarumkavithai.blogspot.in/நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-2761672320441937832013-06-30T20:51:59.774+05:302013-06-30T20:51:59.774+05:30அன்பு இளங்கோவன்..
வணக்கம்.
வாழ்த்த...அன்பு இளங்கோவன்..

வணக்கம்.

வாழ்த்துக்கள்.

ஒளிவட்டு வெளியிட்ட பிறகு ஒன்றை எனக்கு அனுப்பி வைக்கவும். அதற்கான தொகையை எப்படி அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கவும்.

மேன்மேலும் வளர மனமார்ந்த
வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-12399254089603450802013-06-30T20:44:45.658+05:302013-06-30T20:44:45.658+05:30வாழ்த்துக்கள்!!!
நமது பாரம்பரிய கிராமிய இசைப் பொக...வாழ்த்துக்கள்!!!

நமது பாரம்பரிய கிராமிய இசைப் பொக்கிஷத்தை வருங்காலத்திற்குக் கொண்டு செல்வதிலும் காப்பதிலும் இது ஒரு பங்காக அமையும் என்பதில் ஐயமில்லை.

-ப புருஷோத்தமன்.
ppurushhttps://www.blogger.com/profile/02165543552258950265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-84639068186490546432013-06-30T20:42:19.075+05:302013-06-30T20:42:19.075+05:30வாழ்த்துக்கள். தங்களுடைய உழைப்பை, நமது பாரம்பரிய க...வாழ்த்துக்கள். தங்களுடைய உழைப்பை, நமது பாரம்பரிய கிராமிய பொக்கிஷங்களை காப்பதிலும் இது நல்லதொரு பங்கை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
-ப புருஷோத்தமன்.ppurushhttps://www.blogger.com/profile/02165543552258950265noreply@blogger.com